Home கலை உலகம் ஷாருக்கானுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது!

ஷாருக்கானுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது!

572
0
SHARE
Ad

மும்பை, ஜூலை 2 – இந்தியாவின் மும்பை நகரில், நேற்று நடந்த நிகழ்வொன்றில், பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான “நைட் ஆஃப் தி லிஜன் ஆஃப் ஹானர்”(knight of The Legion of Honour)  என்ற விருது, அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சரான லாரண்ட் ஃபேபியஸால் வழங்கப்பட்டது.

இந்தியா, பிரான்ஸ் நாடுகளுக்கு இடையிலான அரசியல் உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் லாரண்ட், நான்கு நாட்கள் இந்தியப் பயணத்தை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Shahrukh Khan receives 'Knight of the Legion of Honour' in Mumbai

#TamilSchoolmychoice

Shahrukh Khan receives 'Knight of the Legion of Honour' in Mumbai

 

 

 

படங்கள்: EPA