Home World Cup Soccer 2014 உலகக் கிண்ணம்: கொலம்பியா-பிரேசில் ஆட்டம் – தயாராகும் இரசிகர்கள்

உலகக் கிண்ணம்: கொலம்பியா-பிரேசில் ஆட்டம் – தயாராகும் இரசிகர்கள்

631
0
SHARE
Ad

World Cup 2014 - Quarter final - Brazil vs Colombiaஃபோர்ட்டலெசா (பிரேசில்) ஜூலை 5 – உலகக் கிண்ணப் போட்டிகளில் கால் இறுதி ஆட்டத்திற்காக, இன்று அதிகாலை நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் களமிறங்கிய கொலம்பியா-பிரேசில் நாடுகளின் ஆட்டத்திற்காக ஆதரவு தெரிவித்து, காற்பந்து அரங்கத்திலும், ஃபோர்ட்டலெசா வீதிகளிலும் வித்தியாச தோற்றங்களில் உலா வந்த காற்பந்து கலா ரசிகர்களின் படக் காட்சிகள்:

Supporters cheer prior to the FIFA World Cup 2014 quarter final match between Brazil and Colombia at the Estadio Castelao in Fortaleza, Brazil, 04 July 2014

Colombian fans pose before the FIFA World Cup 2014 quarter final match between Brazil and Colombia at the Estadio Castelao in Fortaleza, Brazil, 04 July 2014.

#TamilSchoolmychoice

 A Brazilian fan poses before the FIFA World Cup 2014 quarter final match between Brazil and Colombia at the Estadio Castelao in Fortaleza, Brazil, 04 July 2014.

Brazil soccer supporters prior the FIFA World Cup 2014 quarter final match between Brazil and Colombia at the Estadio Castelao in Fortaleza, Brazil, 04 July 2014.

படங்கள்: EPA