Home World Cup Soccer 2014 உலகக் கிண்ணம் : பிரேசில் 1 – கொலம்பியா 0 (முதல் பாதி ஆட்டம்)

உலகக் கிண்ணம் : பிரேசில் 1 – கொலம்பியா 0 (முதல் பாதி ஆட்டம்)

619
0
SHARE
Ad

Juan Cuadrado (L) of Colombia in action against Neymar (C) of Brazil during the FIFA World Cup 2014 quarter final match between Brazil and Colombia at the Estadio Castelao in Fortaleza, Brazil, 04 July 2014.ஃபோர்ட்டலெசா ( பிரேசில்), ஜூலை 5 – உலகக் கிண்ணப் போட்டிகளில் இன்று நடைபெற்ற கால் இறுதிப் போட்டியில், முதல் பாதி ஆட்டம் முடிவடைந்த நிலையில் பிரேசில் 1-0 என்ற கோல் எண்ணிக்கையில் முன்னணி வகிக்கின்றது.