Home World Cup Soccer 2014 உலகக் கிண்ணம் : அர்ஜெண்டினா 1 – பெல்ஜியம் 0 (முதல் பாதி ஆட்டம் முடிய) World Cup Soccer 2014உலகம் உலகக் கிண்ணம் : அர்ஜெண்டினா 1 – பெல்ஜியம் 0 (முதல் பாதி ஆட்டம் முடிய) July 6, 2014 626 0 SHARE Facebook Twitter Ad பிரேசிலியா, ஜூலை 6 – உலகக் கிண்ணப் போட்டிகளில் கால் இறுதி ஆட்டத்தில் இன்று அர்ஜென்டினாவும் பெல்ஜியமும் மோதுகின்றன. இந்த ஆட்டத்தின் முதல் பாதி முடிவடைந்த வேளையில் அர்ஜெண்டினா 1-0 என்ற கோல் எண்ணிக்கையில் முன்னணியில் இருந்து வருகின்றது. #TamilSchoolmychoice