Home இந்தியா சென்னையில் மீண்டும் ஒரு கட்டிட விபத்து – 11 பேர் பலி!

சென்னையில் மீண்டும் ஒரு கட்டிட விபத்து – 11 பேர் பலி!

587
0
SHARE
Ad

chennai

திருவள்ளூர், ஜூலை 06 – திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அருகே உப்பரப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் கிடங்கில் 60 அடி நீளம் கொண்ட சுற்றுப்புறச் சுவர் இடிந்து விழுந்ததில் 11 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வந்துள்ளது.

தனியார் கிடங்கு அருகே குடிசை அமைத்து கட்டிட வேலை செய்து வந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் இந்த விபத்தி சிக்கி இறந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

மேலும் விரிவான செய்திகள் தொடரும்.