Home கலை உலகம் தீபிகா படுகோனை நெளிய வைத்த அமிதாப் பச்சன்!

தீபிகா படுகோனை நெளிய வைத்த அமிதாப் பச்சன்!

1054
0
SHARE
Ad

deepika-padukone_amitabh-bachchanமும்பை, ஜூலை 11 – பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டபோது எதிர்பாராமல் நடந்த சில விஷயங்களால் வெட்கத்தில் நெளிந்துள்ளார்.

பாலிவுட்டில் அடுத்தடுத்து வெற்றி படங்கள் கொடுத்த நடிகை யார் என்று மும்பையில் யாரைக் கேட்டாலும் தீபிகா படுகோனேவின் பெயரை தான் கூறுவார்கள்.

amitabh-deepikaஅந்த அளவுக்கு வெற்றி நாயகியாக உள்ளார். இந்நிலையில் அவர் ஒரு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டபோது எதிர்பாராமல் நடந்த சில சம்பவங்களால் அவர் வெட்கத்தில் நெளிய வேண்டி இருந்திருக்கிறது.

#TamilSchoolmychoice

பாலிவுட் விருந்து நிகழ்ச்சி ஒன்றில் பாலிவுட் ஜாம்பவனான அமிதாப் பச்சனை பார்த்த தீபிகா அவரை கட்டியணைத்து கன்னத்தில் முத்தமிட்டார். அந்த நேரம் பார்த்து தீபிகாவின் ஆடை கிழிந்துவிட்டது. இதனால் அவர் வெட்கத்தில் நெளிய வேண்டிதாகி விட்டது.

deepika-amitabஅதே விருந்து நிகழ்ச்சி தீபிகா கிழிந்த அஆடையை மாற்றிக்கொண்டு தனது முன்னாள் காதலருடன் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் ஸ்ட்ராப்லெஸ் கவுன் அணிந்திருந்தார். அந்த கவுன் கொஞ்சம் கீழே இறங்க அவர் வெட்கத்தில் நெளிய வேண்டிவிட்டது.