Home World Cup Soccer 2014 காற்பந்து அரங்கில் பிரேசிலுக்காக மீண்டும் நெய்மார்!

காற்பந்து அரங்கில் பிரேசிலுக்காக மீண்டும் நெய்மார்!

547
0
SHARE
Ad

 Brazil's Hulk (L-R), Neymar Jr and Dani Alves sit on the bench prior the FIFA World Cup 2014 third place match between Brazil and the Netherlands at the Estadio Nacional in Brasilia, Brazil, 12 July 2014. பிரேசிலியா, ஜூலை 13 – இன்று மலேசிய நேரப்படி அதிகாலை   நடைபெற்ற பிரேசில்-நெதர்லாந்து இடையிலான ஆட்டத்தின்போது, விளையாட்டாளர்களுக்கான உடையணிந்து பிரேசில் முன்னணி ஆட்டக்காரர் நெய்மார் காற்பந்து அரங்கில் அமர்ந்திருக்கும் காட்சி.

கொலம்பியாவுடனான பிரேசில் ஆட்டத்தின் போது முதுகெலும்பு முறிவு ஏற்பட்டு குணமடைந்து வரும் நெய்மார் இன்று காலை நடைபெற்ற ஆட்டத்தில் விளையாடவில்லை என்றாலும், தனது குழுவினருக்கு உற்சாகமூட்ட ஆட்டம் நடைபெற்ற காற்பந்து அரங்கிற்கு வருகை தந்து அமர்ந்திருந்தார்.

Neymar of Brazil reacts prior to the FIFA World Cup 2014 third place match between Brazil and the Netherlands at the Estadio Nacional in Brasilia, Brazil, 12 July 2014.

#TamilSchoolmychoice

படங்கள்: EPA