Home நாடு ஜோகூர் படகு விபத்து: மேலும் 7 சடலங்கள் மீட்பு!

ஜோகூர் படகு விபத்து: மேலும் 7 சடலங்கள் மீட்பு!

471
0
SHARE
Ad

Malaysian fire fighters looks on as officers from the Malaysian Maritime enforcement agency returns from a rescue operation at a jetty in Sungei Pulai, Johor, Malaysia, 15 July 2014. At least two people were killed and 19 were missing Tuesday when a boat collided with a Malaysian coast guard vessel, rescuers and maritime officials said. Fifty-nine other people were rescued in the accident that occurred before dawn off Tanjung Piai town in Johor state, about 260 kilometres south of Kuala Lumpur. EPA/HOW HWEE YOUNGஜோகூர் பாரு, ஜூலை 17 – ஜோகூர் தஞ்சோங் பியாய் கடற்பகுதியில் 80 கள்ளக் குடியேறிகளை ஏற்றி வந்த படகு, மலேசிய கடற்படை  (Maritime Enforcement Agency – MMEA) படகுடன் , கடந்த செவ்வாய்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் மோதி விபத்திற்குள்ளான சம்பவத்தில், 19 பேர் நீரில் மூழ்கினர்.

இந்நிலையில், நீரில் மூழ்கியவர்களில் 7 பேரின் சடலங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த சம்பவத்தில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

#TamilSchoolmychoice

மீட்புப் படையினரால் இதுவரை 61 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.