Home நாடு எம்எச்17 பேரிடர்: விமானம் நொறுங்கிய இடத்திலிருந்து 121 சடலங்கள் மீட்பு!

எம்எச்17 பேரிடர்: விமானம் நொறுங்கிய இடத்திலிருந்து 121 சடலங்கள் மீட்பு!

858
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூலை 18 – எம்எச்17 மலேசிய விமானம் நொறுங்கி விழுந்த டோனட்ஸ்க் தெற்கு பகுதியிலிருந்து, இதுவரை 121 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

உக்ரைன் நாட்டின் அவசர சேவைப் பிரிவு இத்தகவலை வெளியுட்டுள்ளது.

விமான பேரிடர் நடந்த இடத்தில், மலேசிய நேரப்படி, இன்று காலை ஏழு மணியளவில் 121 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

#TamilSchoolmychoice

இம்மீட்பு பணியில் 95 அவசர பிரிவைச் சேர்ந்த பணியாளர்கள் மற்றும் 18 எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்றும் பத்திரிக்கை தகவல்கள் கூறுகின்றன.

mh17_article3

pro-russia-rebels-shoot-down-ukrainian

malaysiacrash029_2978797b

gty_ukraine_plane_crash