Home நாடு எம்எச்17: விமானத்தின் இரண்டாவது கறுப்புப் பெட்டி கைப்பற்றப்பட்டது! நாடு எம்எச்17: விமானத்தின் இரண்டாவது கறுப்புப் பெட்டி கைப்பற்றப்பட்டது! July 18, 2014 438 0 SHARE Facebook Twitter Ad கோலாலம்பூர், ஜூலை 18 – உக்ரைனில் விழுந்து நொறுங்கிய எம்எச்17 மலேசிய விமானத்தின் இரண்டாவது கறுப்புப் பெட்டியை மீட்புக் குழுவினர் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.