ஆம்ஸ்டெர்டாம், ஜூலை 21 – கிழக்கு உக்ரைனில் மலேசிய விமானம் எம்எச்17, கிளர்ச்சியாளர்களால் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தில், பலியாகிய 298 பயணிகளுக்கும் நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஆம்ஸ்டெர்டாம் நகரில் உள்ள சிபோல் விமான நிலையம் மற்றும் நெதர்லாந்து தூதரகம் முன்பாக இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பொதுமக்கள் மலர்வளையங்கள் வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
அந்த படங்களை கீழே காணலாம்:-
படங்கள்: EPA
Comments