Tag: எம்எச்17 பயணிகள்
எம்எச்17 பயணிகளின் குடும்பத்தினருக்கு மாஸ் இழப்பீடு வழங்குகிறது!
கோலாலம்பூர் - இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கு உக்ரைன் அருகே சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் எம்எச்17 -ல் மரணமடைந்த பயணிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குகிறது மலேசியா ஏர்லைன்ஸ்.
டச்சு தேசிய ஒளிபரப்பு...
எம்எச்17: பலியான மலேசியர்களின் குடும்பத்திற்கு தலா 20,000 ரிங்கிட் – அரசு அறிவிப்பு!
பாங்கி - கடந்த 2014-ம் ஆண்டு உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானம் எம்எச்17-ல் உயிரிழந்த மலேசியப் பயணிகளின் குடும்பத்தினருக்கும், மலேசியப் பணியாளர்களின் குடும்பத்தினருக்கும் தலா 20,000 ரிங்கிட் உதவித்தொகை வழங்குவதாக அரசாங்கம்...
எம்எச்17: வானில் இருந்து சிதறி விழும் கருகிய உடல்கள் – பதைபதைக்க வைக்கும் புதிய...
கோலாலம்பூர், ஜூலை 21 - மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்எச் 17 சுட்டு வீழ்த்தப்பட்டவுடன் அது கீழே விழும் காட்சியை ஒரு தம்பதியர் காணொளியாக பதிவு செய்துள்ளனர். அந்தக் காணொளிப் பதிவு தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை...
எம்எச்17: மாஸ் மீது வழக்கு தொடுத்த ஆஸ்திரேலியர்
கோலாலம்பூர், ஜூலை 20 - எம்எச்17 பேரிடரில் பலியான சிட்னியைச் சேர்ந்த ஆசிரியையின் மகன், மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் மீது வழக்கு தொடுத்துள்ளார்.
எம்எச்17 பேரிடர் நிகழ்ந்து ஓராண்டு பூர்த்தியடைந்துள்ள நிலையில், டிம் லாஸ்செட் என்ற...
எம்எச்17: பலியான 298 பயணிகளுக்கும் நினைவு அஞ்சலி!
சிப்பாங், ஜூலை 13 - எம்எச் 17 பேரிடரில் பலியான பயணிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் ஏராளமானோர் கனத்த இதயத்துடனும், கண்ணீருடனும் பங்கேற்றனர். நிகழ்வரங்கில் வைக்கப்பட்டிருந்த பெரிய திரையில் பயணிகளின் பெயர்ப் பட்டியல் வெளியிடப்பட்டது.
அப்போது...
எம்எச்17 நினைவு அஞ்சலி: கண்ணீர் சிந்திய பயணிகளின் உறவினர்கள்!
சிப்பாங், ஜூலை 11 - எம்எச்17 விமானப் பேரிடரில் காலமானவர்களுக்கான நினைவு அஞ்சலிக் கூட்டம் இன்று கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் அமைந்துள்ள பூங்கா ராயா வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், விமானப் பேரிடரில் பலியான...
எம்எச்17: இழப்பீட்டுத் தொகையைப் பெற 4 பயணிகளின் குடும்பத்தார் சம்மதம்!
கோலாலம்பூர், மார்ச் 20 - எம்எச்17 விமானத்தில் பயணம் செய்த 4 பயணிகளின் குடும்பத்தார் இழப்பீட்டுத் தொகையைப் பெற தயாராக இருப்பதாக போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ லியோவ் தியோங் லாய் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்...
எம்எச்17 பேரிடர்: நஜிப்பின் பாட்டி சித்தி அமினாவின் நல்லுடல் மீட்பு!
கோலாலம்பூர், நவம்பர் 3 - மாஸ் எம்எச்17 சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தில் கடைசி சடலமாக தமது பாட்டி புவான்ஸ்ரீ சித்தி அமினாவின் சடலம் மீட்கப்பட்டதாக தற்காப்புத் துறை அமைச்சரும், பிரதமர் நஜிப் துன் ரசாக்கின்...
எம்எச்17: மேலும் 5 மலேசியர்களின் நல்லுடல்கள் கொண்டு வரப்பட்டன!
சிப்பாங், அக்டோபர் 3 - எம்எச்17 விமானப் பேரிடரில் பலியானவர்களில் 5 மலேசியர்களின் நல்லுடல்கள் ஆம்ஸ்டெர்டாமில் இருந்து கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு இன்று காலை 8.30 மணியளவில் கொண்டுவரப்பட்டது.
மேத்திவ் இலக்கியல் சிவஞானம், லியூ...
எம்எச்17 பேரிடர்: 20 மலேசியப் பயணிகளின் குடும்பத்திற்கு ‘சொக்சோ’ உதவித் தொகை!
கூச்சிங், செப்டம்பர் 29 - கடந்த ஜூலை மாதம் கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்களால் சுட்டு வீழ்த்தப்பட்ட எம்எச்17 விமானப் பேரிடரில் பலியான 20 மலேசியர்களின் குடும்பத்தினருக்கு, சொக்சோ என்று அழைக்கப்படும் சமூகப் பாதுகாப்பு...