Home நாடு எம்எச்17 பேரிடர்: பிரதமரின் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு ரத்து!

எம்எச்17 பேரிடர்: பிரதமரின் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு ரத்து!

557
0
SHARE
Ad

najibகோலாலம்பூர், ஜூலை 25 – கடந்த ஜூலை 17 – ம் தேதி மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் எம்எச்17, கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்களால் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்வத்தில், பலியான பயணிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த ஆண்டு பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தலைமையிலான நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவு நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

எம்எச்17 பேரிடரில், பலியான 298 பயணிகளில் 43 பேர் மலேசியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice