Home கலை உலகம் சிம்புவின் “வாலு” பட முன்னோட்டம் வெளியீடு!

சிம்புவின் “வாலு” பட முன்னோட்டம் வெளியீடு!

533
0
SHARE
Ad

cinekollyசென்னை, ஜூலை 25 – விஜய் சந்தர் இயக்கத்தில் சிம்பு நீண்ட நாட்களாக நடித்து வந்த படம் “வாலு”. இப்படத்தில் ஹன்சிகா, சந்தானம், விடிவி கனேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தில் நடித்தபோது சிம்பு- ஹன்சிகா இடையே காதல் மலர்ந்து படம் முடிவதற்குள் அவர்களின் காதலும் முறிந்தது. பின்பு படமும் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

vaalu,பின் இயக்குநர் விஜய் சந்தர் ஹன்சிகாவிடம் பேசி சமாதானப்படுத்தி படத்தை எடுத்துமுடித்தார். தற்போது இப்பத்தின் முதல் முன்னோட்டம் (First Look Teaser) வெளியாகியுள்ளது. இப்படம் திபாவளிக்கு வெளியாகும் என் படக்குழு தெரிவித்தது.

#TamilSchoolmychoice