Home கலை உலகம் என்னை பாலியல் நடிகை என்று சொன்னாலும் கவலையில்லை – சன்னி லியோன்

என்னை பாலியல் நடிகை என்று சொன்னாலும் கவலையில்லை – சன்னி லியோன்

1513
0
SHARE
Ad

sunny-leoneடெல்லி, ஆகஸ்ட் 7 – பாலிவுட்டை தாண்டி தென்னிந்தியாவிலும் கால் பதித்துவிட்டார் சன்னி லியோன். தமிழில் வடகறி படத்தில் ஒரு பாடலில் ஆடி முடித்த பிறகு தற்போது கன்னடத்தில் ஒரு பாடலுக்கு ஆட தயாராகிவிட்டார் ச்ன்னி லியோன்.

சமீபத்தில் ஒரு பேட்டியில் நிருபர் ஒருவர் ‘உங்களை பாலியல் நடிகை,அந்த மாதிரி நடிகை என்று பலர் விமர்சித்து வருகிறார்கள், அதில் உங்களுக்கு வருத்தம் இல்லையா’ என்று கேட்டுள்ளார்.

sunnyஇதற்கு சன்னி லியோன் கூறியதாவது,‘இதில் மறைக்க என்ன இருக்கிறது, நான் அந்த மாதிரி படங்களில் நடித்து தான் பெயர் பெற்றேன், இதற்காக நான் ஒரு போதும் கவலையடைய மாட்டேன்’ என்று கூறியுள்ளார்.