சன்னி லியோன் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் பெயர் ‘வீரமாதேவி’ எனப் பெயரிடப்பட்டிருக்கிறது.
வரலாற்றுத் திரைப்படமான இதில் தான் நடிப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக சன்னி லியோன் குறிப்பிட்டிருக்கிறார்.
ஸ்டீவ்ஸ் கார்னர் தயாரிப்பில், வி.சி.வடிவுடையானின் இயக்கத்தில் இப்படம் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.
Comments