Home கலை உலகம் நகைச்சுவை நடிகர் சுருளி மனோகர் மரணம்!

நகைச்சுவை நடிகர் சுருளி மனோகர் மரணம்!

696
0
SHARE
Ad

suruli_manoharசென்னை, ஆகஸ்ட் 8 – நகைச்சுவை நடிகர் சுருளி மனோகர் புற்று நோயால் நேற்று மரணமடைந்தார். பல்வேறு திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் சுருளி மனோகர்.

கடந்த ஆண்டு ‘இயக்குநர்’ என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். புற்று நோயால் அவதிப்பட்டு வந்த அவர், அதற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று மரணமடைந்தார்.

சுருளி மனோகர் மறைவுக்கு தமிழ் திரையுலகை சேர்ந்த பல்வேறு தரப்பினரும், மற்றும் தொலைக்காட்சி நடிகர், நடிகைகளும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

#TamilSchoolmychoice