Home Tags நடிகர்கள்

Tag: நடிகர்கள்

பழம்பெரும் பாடகி பி.சுசிலா 17,695 பாடல்கள் பாடி கின்னஸ் சாதனை!

சென்னை - இந்தியத் திரையுலகில் புகழ்பெற்ற பாடகியான பி. சுசீலா 17,695 பாடல்கள் பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். திரைப்படத்துறையில் சுமார் அரை  நூற்றாண்டுக்கும் மேலாக இசைப் பணியாற்றி வரும் இவர், ‘தமிழ்’, ‘தெலுங்கு’,...

‘கள்ளப்படம்’ படத்தில் நடித்த மலையாள நடிகர் ஜிஷ்னு ராகவன் மரணம்!

கொச்சின் - புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த மலையாள நடிகர் ஜிஷ்னு ராகவன் இன்று காலை கொச்சியில் உள்ள மருத்துவமனையில் மரணமடைந்துள்ளார். தன் வாழ்நாள் முழுவதும் தன்னைச் சுற்றியுள்ளவர்களையும், தனது ரசிகர்களையும் சந்தோசமாக வைத்திருந்த...

பிலிம் நியூஸ் ஆனந்தன் உடலுக்கு நடிகர்கள்-தலைவர்கள் அஞ்சலி! (படங்களுடன்)

சென்னை - தமிழ் திரையுலகின் முதல் செய்தி தொடர்பாளரான பிலிம் நியூஸ் ஆனந்தன் (வயது 91) முதுமை மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள...

பிலிம் நியூஸ் ஆனந்தன் காலமானார்!

சென்னை - தமிழ் சினிமா உலகின் தகவல் களஞ்சியம் என்று அழைக்கப்பட்ட பிலிம் நியூஸ் ஆனந்தன் சென்னையில் இன்று காலமானார்.  அவருக்கு வயது 88.

தொலைக்காட்சி தொகுப்பாளினி அஞ்சனாவை கரம்பிடித்தார் கயல் நாயகன் சந்திரன்!

சென்னை - கயல் படத்தில் நாயகனாக நடித்த சந்திரன் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் அஞ்சனாவிற்கும் இன்று திருமணம் சிறப்பாக நடந்துமுடிந்தது. பிரபுசாலமன் இயக்கத்தில் வெளியான கயல் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் சந்திரன். அஞ்சனாவை...

பெண்களை இழிவாக பேசியதாக புகார் – மன்னிப்பு கேட்டார் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா!

பெங்காளூர் - பிரபல தெலுங்கு நடிகரும், தெலுங்கு தேசம் கட்சியின் இந்தபூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பாலகிருஷ்ணா ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மைத்துனர் ஆவார். இவர் ஐதராபாத்தில் சமீபத்தில் நடந்த ‘சாவித்திரி’...

திருப்பதி கோயிலில் நடிகர் விதார்த் திருமணம் – நடிகர்களில் ராதாரவி மட்டும் பங்கேற்பு!

திருமலை, ஜூன் 12 - திருப்பதி கோயிலில் நடிகர் விதார்த்துக்கு நேற்று திருமணம் நடைபெற்றது. ‘மைனா’ என்ற தமிழ்த் திரைப்படத்தில் நாயகனாக நடித்துப் பிரபலமானவர் நடிகர் விதார்த். இவருக்கும் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த காயத்திரி தேவி...

சமுத்திரக்கனி நடித்த ‘புத்தனின் சிரிப்பு’ முன்னோட்டம் வெளியீடு!

சென்னை, மே 22 - சமுத்திரக்கனி நடிப்பில் வெளிவரவுள்ள ‘புத்தனின் சிரிப்பு’ திரைப்படத்தின் முன்னோட்டம் நேற்று மாலை வெளியாகியுள்ளது. சமுத்தரக்கனி, அங்காடித்தெரு மகேஷ், விவேக், மித்ரா குரியன் ஆகியோர் நடித்து, விக்டர் டிவேட்சன் இயக்கும்...

ஜிகர்தண்டா தயாரிப்பாளர் மீது இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் புகார்!

சென்னை, மே 21 - ’ஜிகர்தண்டா’ படத்தை தயாரித்த ‘க்ரூப் நிறுவனத்தின்’ நிர்வாகி கதிரேஷன் மீது அப்படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் புகார் கொடுத்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி...

டிஜிட்டல் கட்டண உயர்வை கண்டித்து நடிகர்கள் – படஅதிபர்கள் சென்னையில் உண்ணாவிரதம்!

சென்னை, மே 11 - தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் திரைப்படங்கள் ‘‘கியூப், யு.எப்.ஓ’’ என்ற டிஜிட்டல் நிறுவனங்கள் மூலம் திரையிடப்படுகின்றன. இதற்காக இந்த நிறுவனங்கள் தயாரிப்பாளர்களிடம் இருந்து கட்டணங்கள் வசூலிக்கின்றன. இந்த கட்டண...