Home கலை உலகம் காவல்துறை பாதுகாப்பில் விஜய்!

காவல்துறை பாதுகாப்பில் விஜய்!

527
0
SHARE
Ad

Vijay-சென்னை, ஆகஸ்ட் 12 – ‘கத்தி’ படத்தை தயாரித்த லைகா நிறுவனம் இலங்கை அதிபர் ராஜபக்சேவிற்கு நெருக்கமானது என்ற சர்ச்சை வலுத்து வருகிறது.

‘கத்தி’ படத்துக்கு எதிராக பேசிவரும் சில அமைப்புகள் விஜய்யின் வீட்டை முற்றுகையிடு, போராட்டம் நடத்த போவதாக இன்று தகவல் பரவியது. விஜய் தற்போது நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் வசித்து வருகிறார்.

தமிழ் அமைப்புகள் வீட்டை முற்றுகையிடப் போவதாக தகவல் பரவியதும் விஜய்கும், அவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. ஆனால் மாலைவரை அப்படி எந்த போராட்டமும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice