Home உலகம் அமெரிக்க இராணுவத்தளம் மீது மர்மநபர் துப்பாக்கிச்சூடு!

அமெரிக்க இராணுவத்தளம் மீது மர்மநபர் துப்பாக்கிச்சூடு!

492
0
SHARE
Ad

army

விர்ஜினியா, ஆகஸ்ட் 26 – அமெரிக்காவின் விர்ஜினியா மாநிலத்தில் உள்ள இராணுவத்தளம் மீது மர்மநபர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்தி நபர் பற்றிய தகவல்கள் இன்னும் வெளிவராத நிலையில், அமெரிக்கா முழுவதும் இராணுவ வீரர்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.