Home கலை உலகம் லக்மே அலங்கார அணிவகுப்பில் பிரபல நட்சத்திரங்கள் (தொகுப்பு 2)

லக்மே அலங்கார அணிவகுப்பில் பிரபல நட்சத்திரங்கள் (தொகுப்பு 2)

1007
0
SHARE
Ad

மும்பாய், ஆகஸ்ட் 28 – இந்தியாவின் அழகு சாதன தயாரிப்பு நிறுவனமான லக்மே (Lakme) கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் 24ஆம் தேதிவரை மும்பாயில் குளிர்கால மற்றும் பெருநாள் ஆடைகளுக்கான அலங்கார அணிவகுப்பை நடத்தியது.

அந்த அலங்கார அணிவகுப்பில் கலந்து கொண்டு பவனி வந்த பிரபல நட்சத்திரங்களில் சிலர்:

Bollywood actress Juhi Chawla poses for photographs as she arrives at the Lakme Fashion Week grand finale by Indian designer Manish Malhotra in Mumbai, India, 24 August 2014. The presentations of the Winter/Festive 2014 collections are held from 20 to 24 August.

#TamilSchoolmychoice

இந்திப் படவுலகின் அன்றைய முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான ஜூஹி சவ்லா…

Bollywood actress Taapsee Pannu presents a creation by Indian designer Gaurang Shah during the Lakme Fashion Week Winter/Festive 2014 in Mumbai, India, 22 August 2014. The presentations of the Winter/Festive 2014 collections are held from 20 to 24 August.

‘ஆடுகளம்’ படத்தில் கதாநாயகியான – வெள்ளாவி வைத்து வெளுக்கப்பட்ட…வெயிலுக்கு காட்டாமல் வள்ர்க்கப்பட்ட..நடிகை டாப்சி…

Bollywood actress Shreya Saran presents a creation by Indian designer Shahikant Naidu during the Lakme Fashion Week Winter/Festive 2014 in Mumbai, India, 21 August 2014. The presentations of the Winter/Festive 2014 collections are held from 20 to 24 August 2014.

ரஜினிகாந்தின் ‘சிவாஜி’ படம் உட்பட பல தமிழ், தெலுங்குப் படங்களின் கதாநாயகி ஸ்ரேயே சரண்….

Bollywood actress Vani Kapoor presents a creation by Indian designer Payal Singhal during the Lakme Fashion Week Winter/Festive 2014 in Mumbai, India, 23 August 2014. The presentations of the Winter/Festive 2014 collections are held from 20 to 24 August.

அண்மையில் வெளிவந்த ‘ஆஹா கல்யாணம்’ படத்தின் கதாநாயகி வாணி கபூர்…

Priyanka Chopra at Lake Fashion

இந்திப் படவுலகின் முன்னணிக் கதாநாயகி பிரியங்கா சோப்ரா….

 

முகப்புப் படம்: இந்திப் படவுலகின் கரினா கபூர்….

photos:EPA