Home கலை உலகம் விக்டோரியா சீக்ரெட் ஃபேஷன் ஆடை அலங்காரம் (தொகுப்பு 2)

விக்டோரியா சீக்ரெட் ஃபேஷன் ஆடை அலங்காரம் (தொகுப்பு 2)

918
0
SHARE
Ad

Victoria's Secret Fashion Show 2014இலண்டன், டிசம்பர் 6 – கடந்த டிசம்பர் 2ஆம் தேதி இலண்டனில்  நடைபெற்ற விக்டோரியா சீக்ரெட் ஃபேஷன் என்ற உலகப் புகழ் பெற்ற முக ஒப்பனை மற்றும் ஆடை அலங்கார அனைத்துலக நிறுவனத்தின் கண்காட்சி அணிவகுப்பொன்று நடைபெற்றது.

மலேசியாவிலும் இந்த விக்டோரியா சீக்ரெட் ஃபேஷன் நிறுவனம் குறிப்பிட்ட சில பேரங்காடிகளில் இயங்கி வருகின்றது.

உலகின் பல மூலைகளில் இருந்து மாடல் அழகிகள் இந்த அலங்கார அணிவகுப்பில் கலந்து கொண்டு நிகழ்வை வண்ணமயமாக்கினர்.

#TamilSchoolmychoice

அந்தக் காட்சிகளில் சிலவற்றை இங்கே காணலாம்:-

 Brazilian model Alessandra Ambrosio takes to the catwalk during the 2014 Victoria's Secret Fashion Show at the Earls Court Exhibition Centre in London, Britain, 02 December 2014.  EPA/FACUNDO ARRIZABALAGA ATTENTION EDITORS: PUBLICATION EMBARGOED UNTIL 2200 GMT, 02 DECEMBER 2014

உலகின் பல பாகங்களிலிருந்தும் அலங்கார அழகிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு விதம் விதமான ஆடை அணிகலன்களை அணிந்து ஒய்யார நடை நடந்து வந்தனர்.

பிரேசில் நாட்டின் அழகி அலெஸ்ஸாண்ட்ரோ அம்ப்ரோசியோ (Alessandra Ambrosio) இந்த கண்காட்சி அணிவகுப்பில் உலா வந்த காட்சி.

 A model takes to the catwalk during the 2014 Victoria's Secret Fashion Show at the Earls Court Exhibition Centre in London, Britain, 02 December 2014.  EPA/FACUNDO ARRIZABALAGA

முழங்காலுக்கும் மேல் நீளும் வித்தியாச காலணி – வண்ணமயமான நூல் பந்துகளுடன் உலா வரும் மாடல் அழகி ஒருத்தி….

Chinese model Ming Xi takes to the catwalk during the 2014 Victoria's Secret fashion show at the Exhibition Centre in Earls Court in central London, Britain, 02 December 2014.  EPA/FACUNDO ARRIZABALAGA

சீன நாட்டு மாடல் அழகிகளும் இப்போதெல்லாம் அனைத்துலக அளவில் நடைபெறும் அலங்காரக் கண்காட்சிகளில் கலந்து அசத்தி வருகின்றனர். விக்டோரியா சீக்ரெட் ஃபேஷன் ஆடை அலங்கார கண்காட்சியில் அழகு காட்டும் சீன நாட்டின் மிங் சீ (Ming Xi)

 Latvian model Ieva Laguna takes to the catwalk during the 2014 Victoria's Secret Fashion Show at the Earls Court Exhibition Centre in London, Britain, 02 December 2014.  EPA/FACUNDO ARRIZABALAGA ATTENTION EDITORS: PUBLICATION EMBARGOED UNTIL 2200 GMT, 02 DECEMBER 2014லட்வியா நாட்டு மாடல் அழகி ஈவா லகுணாவின் (Ieva Laguna) ஒய்யார நடை – வித்தியாச வண்ணமும் வடிவமும் கொண்ட காற்சட்டையுடன்….

 Puerto Rican model Joan Smalls takes to the catwalk during the 2014 Victoria's Secret Fashion Show at the Earls Court Exhibition Centre in London, Britain, 02 December 2014.  EPA/FACUNDO ARRIZABALAGA ATTENTION EDITORS: PUBLICATION EMBARGOED UNTIL 2200 GMT, 02 DECEMBER 2014புவர்ட்டோ ரிகா மாடல் அழகி ஜோன் மில்ஸ் (Joan Smalls)  வழங்கும் கம்பீரமான, தன்னம்பிக்கை மிகுந்த தோற்றம்..

 Brazilian models Adriana Lima (L) and  Alessandra Ambrosio (R) take to the catwalk during the 2014 Victoria's Secret Fashion Show at the Earls Court Exhibition Centre in London, Britain, 02 December 2014.  EPA/FACUNDO ARRIZABALAGA ATTENTION EDITORS: PUBLICATION EMBARGOED UNTIL 2200 GMT, 02 DECEMBER 2014

பிரேசில் நாட்டு அட்ரியானா லீமா (இடது) (Adriana Lima (L) மற்றும் அலெஸ்சாண்ட்ரா அம்ப்ரோசியோ ஆகியோரின் அழகுத் தோற்றம்

 Polish model Magdalena Frackowiak takes to the catwalk during the 2014 Victoria's Secret Fashion Show at the Earls Court Exhibition Centre in London, Britain, 02 December 2014.  EPA/FACUNDO ARRIZABALAGA ATTENTION EDITORS: PUBLICATION EMBARGOED UNTIL 2200 GMT, 02 DECEMBER 2014

போலந்து நாட்டு அழகி மேக்டலினா பிராக்கோவியாக் (Magdalena Frackowiak) வித்தியாசமான ஆடையொன்றை அணிந்து கண்காட்சியில் வலம் வருகின்றார்.

படங்கள் : EPA