Home நாடு பினாங்கு மஇகா மாநாட்டில் பழனிவேல் கலந்துகொள்ளவில்லை!

பினாங்கு மஇகா மாநாட்டில் பழனிவேல் கலந்துகொள்ளவில்லை!

503
0
SHARE
Ad

MIC-President-Palanivelபினாங்கு, ஆகஸ்ட் 30 – மஇகா தேசியத் தலைவர் பழனிவேல் தலைமைத்துவத்திற்கு எதிராக நாடெங்கிலும் எதிர்ப்புக்கள் வலுத்து வருகின்றன.

இன்று காலை நடைபெற்ற பினாங்கு மாநில மஇகா மாநாட்டில் பலரும் எதிர்பார்த்தபடி பழனிவேல் கலந்துகொள்ளாமல் தவிர்த்துவிட்டார்.

அவருக்கு எதிராக கடுமையான கண்டனங்கள் தெரிவிக்க பினாங்கு மஇகா பேராளர்கள் தயாராக இருந்தனர் என்று கூறப்படுகிறது. இதனை தவிர்க்கவே அவர் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை.

#TamilSchoolmychoice

(மேலும் விவரங்கள் தொடரும்…..)