Home உலகம் உலகப் பூப்பந்து போட்டி பெண்கள் பிரிவில் சீனாவின் ஆதிக்கம் முறியடிப்பு

உலகப் பூப்பந்து போட்டி பெண்கள் பிரிவில் சீனாவின் ஆதிக்கம் முறியடிப்பு

628
0
SHARE
Ad

கோப்பன்ஹேகன், செப்டம்பர் 1 – உலக அரங்கில் பூப்பந்து போட்டியில் சீனாவே ஆதிக்கம் செலுத்தி வருவதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

அதிலும் குறிப்பாக, பெண்கள் பிரிவில் எப்போதும் சீனாவைச் சேர்ந்த விளையாட்டாளர்களே முதல் நிலையில் வென்று சாதனை படைத்து வந்திருக்கின்றார்கள்.

ஆனால், நேற்று டென்மார்க் நாட்டின் கோப்பன்ஹேகன் நகரில் நடைபெற்ற உலகக் கிண்ண பூப்பந்து போட்டிகளில் பெண்கள் பிரிவில் அதிசயிக்கத்தக்க விதமாக ஸ்பெயின் நாட்டின் வீராங்கனை கேரலின் மாரின் முதல் நிலை வெற்றியாளராக வெற்றி பெற்றார்.

#TamilSchoolmychoice

Carolina Marin of Spain reacts after winning the women single final against Li Xuerui from China at the 2014 BWF World Badminton championships in Copenhagen, Denmark, 31 August 2014.

உலகக் கிண்ண பூப்பந்து விளையாட்டாளர் ஸ்பெயின் நாட்டின் கேரலின் மாரின் …

Carolina Marin (L) of Spain reacts after winning the women single final against Li Xuerui (R) from China at the 2014 BWF World Badminton championships in Copenhagen, Denmark, 31 August 2014.

இறுதி ஆட்டத்தில் தோல்வி கண்டு இரண்டாவது இடத்தைப் பிடித்து சீனாவின் லி சூ ருய்யுடன் பரிசு வாங்கும் நிகழ்வில் கேரலின் மாரின்….

படங்கள்: EPA