Home நாடு கும்பகோணத்தில் நடைபெற்ற குருஸ்ரீ சந்திரமோகனின் நடன நிகழ்ச்சி! (படங்களுடன்)

கும்பகோணத்தில் நடைபெற்ற குருஸ்ரீ சந்திரமோகனின் நடன நிகழ்ச்சி! (படங்களுடன்)

910
0
SHARE
Ad

Chandramohan 5செப்டம்பர் 4 – ஸ்ரீதுர்காம்பிகை ஆடித் திருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் தமிழகத்தின் முக்கிய நகரங்களுள் ஒன்றான கும்பகோணத்திலுள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு தேனுபுரீஸ்வரர் ஆலயத்தில் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மலேசியாவின் பிரபல நடன மேதை குருஸ்ரீ சந்திரமோகன் ராமசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நடனமாடி பார்வையாளர்களை மகிழ்வித்தார்.

Chandramohan 4

#TamilSchoolmychoice

இந்நிகழ்வில் நடன மேதை சந்திரமோகனுடன், மலேசியாவின் பிரபல செய்தியாளரும், தாய்மொழி பத்திரிகையின் தலைமை நிரூபருமான எஸ்.பி.சரவணன் கலந்து கொண்டு நிகழ்ச்சியின் அறிவிப்பாளராக செயல்பட்டு வழிநடத்தினார்.

Chandramohan

இது போன்ற நடன நிகழ்ச்சியில் மலேசியாவிலிருந்து கலந்து கொண்ட முதல் நபர் சந்திரமோகன் என்பது குறிப்பிடத்தக்கது.