Home அவசியம் படிக்க வேண்டியவை 2 புதிய ரக ஐபோன் 6 அறிமுகம் – ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6...

2 புதிய ரக ஐபோன் 6 அறிமுகம் – ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ்

723
0
SHARE
Ad

குப்பர்ட்டினோ (அமெரிக்கா) செப்டம்பர் 10 – அகில உலகமும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த ஐபோன் 6 அறிமுக விழா அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் குப்பர்ட்டினோ நகரில் உள்ள ஆப்பிள் நிறுவன மையத்தில் நடந்தேறியது.

iPhone 6

மூன்று விதமான ரகங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட – ஐபோன் 6 இன் விலைகள் அமெரிக்க டாலரில்….

#TamilSchoolmychoice

iphone cases leather

 ஐபோன் 6க்கான தோல் உறைகள் (கவர்) – 5 வண்ணங்களில் –

 iPhone cases silicon

ஐபோன் 6 -க்கான சிலிக்கோன் பொருளில் செய்யப்பட்ட உறைகள் – 6 வண்ணங்களில்

iPhone 6 Plus

ஐபோன் 6 பிளஸ் என்பது முன்பிருந்ததை விட சற்றே பெரிதான – அகலமான தொடு திரையைக் கொண்டதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

செப்டம்பர் 12 முதல் ஐபோன் 6க்கான முன்பதிவுகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக விற்பனை மையங்களில் செப்டம்பர் 19 முதல் கீழ்க்காணும் நாடுகளில் ஐபோன் 6 விற்பனைக்கு வரும்:

அமெரிக்கா, கனடா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, ஹாங்காங், சிங்கப்பூர், ஜப்பான்.

Apple sale from Sept 19 in countries