இதில் நடிகை ஸ்ரீதேவி தனது கணவர் போனி கபூருடன் கலந்து கொண்டார். விழா ஏற்பாட்டாளர்கள் புடை சூழ அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஸ்ரீதேவியின் அசத்தல் படங்கள் உங்கள் பார்வைக்கு:-
படங்கள் – செய்திகள் – ஃபீனிக்ஸ்தாசன்
(முக்கிய குறிப்பு: இந்த செல்லியல் செய்தியில் வெளியிடப்பட்டுள்ள படங்கள் யாவும் செல்லியலின் சிறப்பு பிரத்தியேகப் படங்கள் ஆகும். இவற்றை எடுத்தாள்வதற்கும், மறு பிரசுரம் செய்வதற்கும் செல்லியல் நிர்வாகத்தின் முன் அனுமதியைப் பெறவேண்டும்)
Comments