Home கலை உலகம் ஸ்ரீதேவி அஸ்தி கரைக்கும் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன

ஸ்ரீதேவி அஸ்தி கரைக்கும் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன

1604
0
SHARE
Ad

இராமேஸ்வரம் – கடந்த ஞாயிற்றுக்கிழமை பிப்ரவரி 25-ஆம் தேதி அதிகாலையில் துபாயில் காலமான நடிகை ஸ்ரீதேவியின் இறுதிச் சடங்குகளின் ஒரு பகுதியாக அவரது அஸ்தியை இராமேஸ்வரம் கடற்கரையில் கரைக்கும் சடங்குகள் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரும் ஸ்ரீதேவியின் குடும்பத்தினரும் இந்த அஸ்தி கரைக்கும் சடங்குகளில் கலந்து கொண்டனர்.