Home கலை உலகம் “சைமா” திரைப்பட விழாவில் நடிகை திரிஷா (பிரத்தியேகப் படங்கள் – தொகுப்பு 3)

“சைமா” திரைப்பட விழாவில் நடிகை திரிஷா (பிரத்தியேகப் படங்கள் – தொகுப்பு 3)

876
0
SHARE
Ad

கோலாலம்பூர், செப்டம்பர் 13 – நேற்று மாலை கோலாலம்பூரில் உள்ள நெகாரா அரங்கில் ‘சைமா’ எனப்படும் தென்னிந்திய திரைப்படங்களுக்கான அனைத்துலக விருதளிப்பு விழாவின் முதல் நாள் நிகழ்ச்சி மலேசியா சுற்றுலா வாரியத்தின் ஆதரவுடன் கோலாகலமாக நடந்தேறியது.

இதில் நடிகை திரிஷா கருப்பு நிற குட்டைப்பாவாடை அணிந்து வந்து அவரது ரசிகர்களுக்கு இன்ப விருந்து அளித்தார்.

இதில், நட்பு ஊடகங்களான பேஸ்புக், டிவிட்டர் போன்றவற்றில் மிகவும் பிரபலமான நட்சத்திரம் என்று நடிகை திரிஷாவிற்கு விருது வழங்கப்பட்டது. அந்த விருதை நடிகர் சிவகார்த்திகேயன் திரிஷாவிற்கு வழங்கினார்.

#TamilSchoolmychoice

IMG_3877

IMG_3879

IMG_3882

IMG_3885

படங்கள்: ஃபீனிக்ஸ்தாசன் 

(முக்கிய குறிப்பு: இந்த செல்லியல் செய்தியில் வெளியிடப்பட்டுள்ள படங்கள் யாவும் செல்லியலின் சிறப்பு பிரத்தியேகப் படங்கள் ஆகும். இவற்றை எடுத்தாள்வதற்கும், மறு பிரசுரம் செய்வதற்கும் செல்லியல் நிர்வாகத்தின் முன் அனுமதியைப் பெறவேண்டும்)