Home இந்தியா தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கிறார் அர்னால்ட்!

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கிறார் அர்னால்ட்!

556
0
SHARE
Ad

jayalalithaசென்னை, செப்டம்பர் 15 – ‘ஐ’ படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்காக இன்று காலை சென்னை வந்தார் அர்னால்ட். அவரை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வரவேற்று பலத்த பாதுகாப்புடன் ஏற்பாட்டாளர்கள் அழைத்து சென்றனர்.

இந்நிலையில் அவர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க வேண்டும் என்று தன் விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

இதற்காக இன்று மாலை முதலமைச்சரை சந்திக்க இருக்கிறார் என நம்பதகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

#TamilSchoolmychoice