Home இந்தியா ஜெயலலிதாவை சந்தித்தார் அர்னால்ட்!

ஜெயலலிதாவை சந்தித்தார் அர்னால்ட்!

679
0
SHARE
Ad

10635722_10152626261956760_218377628347171464_nசென்னை, செப்டம்பர் 15 – ‘ஐ’ பட இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள சென்னை வந்த ஹாலிவுட் நடிகரும், கலிபோர்னியா மாகாண முன்னாள் ஆளுநருமான அர்னால்ட் ஸ்வாசனெகர், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவரது அலுவலகத்தில் இன்று மாலை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.