Home கலை உலகம் ‘ஐ’ படத்தின் இசை-முன்னோட்டம் வெளியீட்டு விழா – அர்னால்ட், ரஜினி பங்கேற்பு (படங்களுடன்)

‘ஐ’ படத்தின் இசை-முன்னோட்டம் வெளியீட்டு விழா – அர்னால்ட், ரஜினி பங்கேற்பு (படங்களுடன்)

957
0
SHARE
Ad

சென்னை, செப்டம்பர் 16 – நேற்று பிரம்மாண்டமான அளவில் நடைபெற்ற ‘ஐ’படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் (டிரைய்லர்)  வெளியீட்டு விழாவில், ஹாலிவுட்டின் பிரபல நடிகரும், அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் முன்னாள் ஆளுநருமான அர்னால்ட் ஸ்வாசநேர்கர் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

i Movie launch Rajni - Shankar Arnold

நிகழ்ச்சி மேடையில் ரஜினிகாந்த், ஐ பட இயக்குநர் ஷங்கர், அர்னால்ட் ஸ்வார்சநேர்கர்…

#TamilSchoolmychoice

Shankar's I Audio Launch Stills - Beast scene

படத்தில் வரும் ஒரு கதாபாத்திரத்தை மேடையில் உருவாக்கிக் காட்டிய காட்சி….

Shankar's I Audio Launch - AR Rahman

‘ஐ’ படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்…

Shankar's I Audio Launch Stills- Vikram

படத்திற்காக கடும் உழைப்பை வழங்கியிருக்கும் கதாநாயகன் விக்ரம் மேடையில் கம்பீரமாக நடந்து வரும் காட்சி….

Shankar's I Audio Launch  Aniruth

விழாவில் கலந்து கொண்ட இளம் இசையமைப்பாளர் அனிருத்….

i Movie audio  launch group photo

ஐ – படத்தின் இசை வெளியீட்டு விழா மேடையில் இயக்குநர் ஷங்கர், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ரஜினி காந்த், வைரமுத்து மகன் மதன் கார்க்கி……

Shankar's I Audio Launch Arnold & Rajni

நிகழ்ச்சிகளைக் கண்டு இரசிக்கும் அர்னால்ட் – பின்னால் ரஜினி …..