Home கலை உலகம் இந்தி திரைப்படத்தை எதிர்த்து நடிகர் ரஜினிகாந்த் நீதிமன்றத்தில் மனு!

இந்தி திரைப்படத்தை எதிர்த்து நடிகர் ரஜினிகாந்த் நீதிமன்றத்தில் மனு!

532
0
SHARE
Ad

rajini-featசென்னை, செப்டம்பர் 18 – “மெயின் ஹூன் ரஜினிகாந்த்” என்ற இந்தி திரைப்படத்தை எதிர்த்து நடிகர் ரஜினிகாந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

இது குறித்து அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், “மெயின் ஹூன் ரஜினிகாந்த்” என்ற இந்தி படத்தில், அனுமதியின்றி எனது பெயரை பயன்படுத்தியுள்ளனர்.

மேலும் பெயரை தவறாக பயன்படுத்தியுள்ளனர். எனவே இப்படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும்” என்று அந்த மனுவில் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

மனுவை விசாரித்த நீதிபதி “மெயின் ஹூன் ரஜினிகாந்த்” என்ற இந்தி படத்தை வரும் 25-ஆம் தேதி வரை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.