Home கலை உலகம் ‘ஐ’ படத்தின் வசூல் ரூ 5000 கோடியை தாண்டும் – ஹாலிவுட் நிறுவனம் புதிய தகவல்!

‘ஐ’ படத்தின் வசூல் ரூ 5000 கோடியை தாண்டும் – ஹாலிவுட் நிறுவனம் புதிய தகவல்!

494
0
SHARE
Ad

iசென்னை, செப்டம்பர் 22 – தமிழ் மக்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் எதிர்பார்க்கும் படம் ‘ஐ’. இப்படத்தை பிரம்மாண்ட தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார்.

சமீபத்தில் படத்தின் முன்னோட்டத்தை (டிரைலர்) பார்த்த ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனமான ‘வார்னர் பிரதர்ஸ்’ அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. எப்படி இத்தனை பிரம்மாண்டமான படத்தை இந்தியாவில் எடுத்தார்கள் என்பது தான் அவர்கள் அதிர்ச்சிகான காரணம்.

vikram-still-from-aiமேலும் இப்படம் சுமார் ரூ 5000 கோடி வரை வசூலிக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். அவர்கள் அப்படி கூறியது படக்குழுவை இன்னும் அதிகப்படியான சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.