Home கலை உலகம் ‘ஐ’ பட இசைவெளியீடு சர்ச்சை குறித்து அர்னால்ட் கடிதம்!

‘ஐ’ பட இசைவெளியீடு சர்ச்சை குறித்து அர்னால்ட் கடிதம்!

512
0
SHARE
Ad

arnold-schwarzeneggerசென்னை, செப்டம்பர் 24 – அண்மையில் நடைபெற்ற ஷங்கரின் ‘ஐ’ திரைப்பட இசைவெளியீட்டில் கலந்து கொண்ட பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்ட், இசை வெளியீட்டில் கடைசி வரை கலந்து கொள்ளாமல் அரங்கை விட்டு வெளியேறினார்.

அவர் மேடையேறி பேசிய நேரம் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய நடிகர் சிம்ஹா அவரை தடுத்து நிறுத்தியதால் கோபத்துடன் பேசிவிட்டுச் சென்றார் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், அர்னால்ட் அந்த இசை வெளியீட்டு குறித்து படத் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

#TamilSchoolmychoice

அதில் தான் பேசிய நேரமே சரியான நேரம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

விகடன் இ மேகசின் வெளியிட்ட அந்த கடிதத்தை கீழே காணலாம்:-

ARNOLD