Home இந்தியா டெல்லி விலங்கியல் பூங்காவில் வாலிபரை கொன்ற புலி! (காணொளி உள்ளே)

டெல்லி விலங்கியல் பூங்காவில் வாலிபரை கொன்ற புலி! (காணொளி உள்ளே)

598
0
SHARE
Ad

Tiger attack  (1)

புதுடெல்லி, செப்டம்பர் 24 – டெல்லியில் உள்ள விலங்கியல் பூங்காவில், நேற்று செல்ஃபி எடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட 22 வயது வாலிபர் ஒருவர் புலி தாக்கி பலியாகியுள்ளார். அந்த காணொளி தற்போது வெளியாகி பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பு: இதயம் பலகீனமானவர்கள் இந்த காணொளியை பார்க்க வேண்டாம்…

#TamilSchoolmychoice