Home Featured கலையுலகம் முடிவுக்கு வந்தது ‘டெர்மினேட்டர்’ – இனி தொடர்ச்சி இருக்காது!

முடிவுக்கு வந்தது ‘டெர்மினேட்டர்’ – இனி தொடர்ச்சி இருக்காது!

892
0
SHARE
Ad

arnoldநியூயார்க் – உலகளவில் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பினைப் பெற்ற ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் அர்னால்டு சுவார்செனெகரின், ‘தி டெர்மினேட்டர்’ திரைப்பட வரிசைக்கு முற்றுபுள்ளி வைக்க அதன் தயாரிப்பு நிறுவனமான பேராமவுண்ட் முடிவெடுத்திருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.

கடந்த 2015-ல் ஆண்டில், ‘டெர்மினேட்டர் ஜெனிசிஸ்’ வெளியானதையடுத்து, அதன் தொடர்ச்சியான பாகம் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் பேராமவுண்ட் நிறுவனத்தின் நிர்வாகிகள், ” எல்லாம் முடிந்தது.. ‘தி டெர்மினேட்டர்’ மற்றும் ‘அர்னால்டு” என்று தெரிவித்திருப்பதாக ஹாலிவுட் தகவல்கள் கூறுகின்றன.

#TamilSchoolmychoice