Home நாடு பெங்காலான் குபோர் இடைத்தேர்தல்: வாக்குகள் எண்ணிக்கை தொடக்கம்! முடிவுகள் இரவு 9 மணிக்கு!

பெங்காலான் குபோர் இடைத்தேர்தல்: வாக்குகள் எண்ணிக்கை தொடக்கம்! முடிவுகள் இரவு 9 மணிக்கு!

527
0
SHARE
Ad

Pengalan kuborபெங்காலான் குபோர், செப்டம்பர் 25 – கிளந்தான் மாநிலம் பெங்காலான் குபோர் தொகுதியில் இன்று நடைபெற்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது.

13 வது பொதுத்தேர்தலில் 80 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்த அத்தொகுதியில் இன்றைய இடைத்தேர்தலில் 70 சதவிகித வாக்குகள் பதிவாகலாம் என்று தேர்தல் ஆணையம் நம்பிக்கை தெரிவித்திருந்தது.

ஆனால் மாலை 4 மணிக்கே 72 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

தற்போது வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியுள்ளது. இரவு 9 மணியளவில் இடைத்தேர்தல் முடிவு அறிவிக்கப்படும்.