Home நாடு சிலாங்கூர் ஆட்சிக் குழுவில் மீண்டும் கணபதி ராவ்!

சிலாங்கூர் ஆட்சிக் குழுவில் மீண்டும் கணபதி ராவ்!

1095
0
SHARE
Ad

Ganabatirau ஷா ஆலாம், செப்டம்பர் 26 – சிலாங்கூரின் புதிய மந்திரி பெசார் அஸ்மின் அலி அறிவித்த புதிய ஆட்சிக் குழு உறுப்பினர்களின் பட்டியல்படி ஜசெகவைச் சேர்ந்த கணபதி ராவ் மீண்டும் இந்தியர் பிரதிநிதியாக ஆட்சிக் குழுவில் இடம் பெற்றுள்ளார்.

(முழு விவரங்கள் தொடரும்)