Home கலை உலகம் வாலிபரை கொன்ற வெள்ளை புலியை ஒன்றும் செய்யாதீர்கள் – திரிஷா ட்விட்டரில் கெஞ்சல்

வாலிபரை கொன்ற வெள்ளை புலியை ஒன்றும் செய்யாதீர்கள் – திரிஷா ட்விட்டரில் கெஞ்சல்

540
0
SHARE
Ad

thrisha4சென்னை, செப்டம்பர் 27 – சமீபத்தில் அனைவரையும் கலங்க வைத்த சம்பவம் டெல்லியில் நடந்தேறியது. அங்குள்ள விலங்கியல் பூங்காவில் கடந்த செவ்வாய்க்கிழமை 22 வயதுள்ள வாலிபர் ஒருவரை புலி கடித்துக் கொன்றது.

இதனையடுத்து இப்புலியை பார்க்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இப்புலியை கொள்ள வேண்டாம் என்று ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

white-tigerதற்போது திரிஷாவும் அந்த விஜய் என்ற வெள்ளை புலியை ஒன்றும் செய்துவிட வேண்டாம் என ட்விட்டர் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

#TamilSchoolmychoice