Home இந்தியா ஜெயலலிதா ஜாமின் மனு விசாரணை 7-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

ஜெயலலிதா ஜாமின் மனு விசாரணை 7-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

504
0
SHARE
Ad

jayalalithaபெங்களூரு, அக்டோபர் 1 – சொத்துகுவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக ஜெயலலிதா தாக்கல் செய்த ஜாமின் மனுவின் விசாரணை இன்று விசாரணை நடத்துவதாக இருந்தது.

இந்நிலையில் இந்த விசாரணை வரும் 7 -ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ரத்னகலா உத்தரவிட்டுள்ளார்.

வழக்கின் முக்கியத்துவம் கருதி, மனு மீதான விசாரணையை ஒத்திவைத்துள்ளதாகவும், மேல்முறையீட்டு மனுக்களை, வழக்கமாக விசாரிக்கும் நீதிபதிகள் தான் விசாரிக்க வேண்டும் என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.