Home உலகம் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக கட்டிடக்கலை விழா 2014! (படங்களுடன்) 

சிங்கப்பூரில் நடைபெற்ற உலக கட்டிடக்கலை விழா 2014! (படங்களுடன்) 

669
0
SHARE
Ad

சிங்கப்பூர், அக்டோபர் 14 – சிங்கப்பூரில் கடந்த அக்டோபர் 1-ம் தேதி தொடங்கிய உலக கட்டிடக்கலை விழா, அக்டோபர் 3-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. இந்த விழாவின் போது 2014-ம் ஆண்டில், உலக அளவில் வியப்பை ஏற்படுத்திய கட்டிடங்களை கௌரவிக்கும் வகையில் பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டன.

இந்த விழாவில் வியட்நாம், நார்வே, சீனா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் கட்டப்பட்ட பிரம்மாண்டக் கட்டிடங்கள் போட்டியில் இடம்பெற்று நடுவர்களின் பாராட்டைப் பெற்றன.

விழாவில் நடுவர்களால் கௌரவிக்கப்பட்ட கட்டிடங்களின் படங்களைக் கீழே காண்போம்:

#TamilSchoolmychoice

img1

தி செப்பேல், வியட்நாம்

img3

ரிதிங்கிங் தி ஸ்பிலிட் ஹவுஸ், சீனா     

img4டாலார்ன நூலகம், ஸ்வீடன்

img5தி கிளோக், நியூசிலாந்து

img6

யாளிகவாக் மாரினா வளாகம், துருக்கி

img7

சிங்கப்பூர் விளையாட்டு மையம்