Home கலை உலகம் ‘ஹுட் ஹுட்’ புயலுக்கு சூர்யா,கார்த்தி, விஷால் ரூ.50 இலட்சம் நிதி உதவி!

‘ஹுட் ஹுட்’ புயலுக்கு சூர்யா,கார்த்தி, விஷால் ரூ.50 இலட்சம் நிதி உதவி!

648
0
SHARE
Ad

surya vs karthikஆந்திரா, அக்டோபர் 15 – ஆந்திரா கடற்கரை பகுதியில் ஹுட் ஹுட் புயல் கடுமையாக தாக்கியுள்ளது. இதனால் பல இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்காக டோலிவுட் நட்சத்திரங்கள் பலர் நிவாரண நிதி அளித்து வருகின்றனர். இந்நிலையில் நம் கோலிவுட் கலைஞர்களும் தங்கள் பங்கிற்கு நிதி வழங்கியுள்ளனர்.

இதில் சூர்யா மற்றும் கார்த்தி ரூ 35 லட்சமும், விஷால் ரூ 15 லட்சமும் கொடுத்துள்ளனர். மேலும் தமிழ் சினிமா நடிகர்கள் பலர் தங்களால் முடிந்த நிதி உதவியை செய்து வருகின்றனர்.