Home இந்தியா ஜெயலலிதாவிற்கு ஜாமின் கிடைக்குமா? – உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

ஜெயலலிதாவிற்கு ஜாமின் கிடைக்குமா? – உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

432
0
SHARE
Ad

jayalalithaபுதுடில்லி, அக்டோபர் 17 – ஜெயலலிதாவின் ஜாமின் மனு மீதான விசாரணை டில்லி உச்ச நீதிமன்றத்தில் இன்று நடக்கவுள்ளது.

ஜெயலலிதா சார்பில் மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமனே ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.சசிகலா சார்பில், சுஷில்குமாரும், சுதாகரன் மற்றும் இளவரசி சார்பில், கே.டி.எஸ்.துளசியும் ஆஜராகின்றனர்.

ஜெயலலிதாவின் ஜாமின் மனு, உச்ச நீதிமன்றத்தின், தலைமை நீதிபதி தத்து தலைமையிலான அமர்வின் முன் விசாரிக்க பட்டியலிடப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice