Home தொழில் நுட்பம் தொழில் நுட்ப மேம்பாடுகளினால் செல்லியல் செய்திகள் அடுத்த 2 நாட்களுக்கு வெளிவராது

தொழில் நுட்ப மேம்பாடுகளினால் செல்லியல் செய்திகள் அடுத்த 2 நாட்களுக்கு வெளிவராது

729
0
SHARE
Ad

Selliyal Logo 440 x 215கோலாலம்பூர், அக்டோபர் 24 – அடுத்த ஓரிரு நாட்களுக்கு செல்லியல் தகவல் ஊடகத் தளத்தில் செல்லியல் நிர்வாகம் சில தொழில் நுட்ப மேம்பாடுகளைச் செய்யவிருப்பதால்,  செய்திகள், தகவல்கள் எதுவும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 26) வரை செல்லியல் தளங்களில் இடம் பெறாது என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

திங்கட்கிழமை முதல் செல்லியல் தகவல் ஊடகம் வழக்கம் போல் செயல்படும்.