இந்நேரத்தில் இயக்குநர் முருகதாஸ் விஜய் பற்றி ஒரு கருத்து தெரிவித்துள்ளார், அதாவது ரஜினிக்கு அடுத்த படியாக விஜய்க்கு மட்டுமே நல்ல மக்கள் வரவேற்பு உள்ளது.
ரசிகர்கள் மட்டுமின்றி எல்லோரையும் மகிழ்விக்கும் திறமை அவரிடம் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார் இயக்குநர் ஏ. ஆர் முருகதாஸ்.
Comments