Home நாடு எஸ்பிஎம் தமிழ் மொழி – மீள்பார்வை மேற்கொள்ள ஒரு வாய்ப்பு

எஸ்பிஎம் தமிழ் மொழி – மீள்பார்வை மேற்கொள்ள ஒரு வாய்ப்பு

909
0
SHARE
Ad

SPM EXAM LOGO

கோலாலம்பூர், நவம்பர் 21 – இவ்வருடம் டிசம்பரில்  நடைபெறவிருக்கும் எஸ்.பி.எம் தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கியம் பாடங்களில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவும் வகையில் இறுதிக் கட்ட பயிற்சிகள், மீள்பார்வை பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

இந்த பயிற்சி வகுப்புகள் கோலாலம்பூரில் நடத்தப்படும்.

#TamilSchoolmychoice

ஆர்வமுள்ள மாணவர்கள் மேலும் விவரங்கள் பெற கீழ்க்காணும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

விக்னேஷ்வரி : தொலைபேசி எண் : 012 3922 497.