Home கலை உலகம் மீண்டும் அர்னால்டு: டெர்மினேட்டர் ஜெனிசிஸ் முன்னேட்டம் வெளியானது!

மீண்டும் அர்னால்டு: டெர்மினேட்டர் ஜெனிசிஸ் முன்னேட்டம் வெளியானது!

580
0
SHARE
Ad

nzKRAo8நியூயார்க், டிசம்பர் 5 – அர்னால்டின் டெர்மினேட்டர் ஜெனிசிஸ் முன்னேட்டம் இன்று வெளியானது. எந்திரன் தோற்றத்தில் அர்னால்டின் டெர்மினேட்டர் 5 ஆம் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

terminator_genisys_ew_cover_1தற்போது மீண்டும் ஆர்னால்டு சுவார்செனேகரின் வித்தியாசமான நடிப்பில் டெர்மினேட்டர் ஜெனிசிஸ் என்ற புதிய படம் வெளியாக உள்ளது. தற்போது இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது. இதுவரை இந்த முன்னோட்டத்தை 10 இலட்சம் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.

#TamilSchoolmychoice