Home கலை உலகம் ‘கத்தி’ படம் எட்டிய மற்றொரு சாதனை!

‘கத்தி’ படம் எட்டிய மற்றொரு சாதனை!

902
0
SHARE
Ad

kaththi (1)சென்னை, டிசம்பர் 10 – ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய், சமந்தா நடித்தி திபாவளிக்கு வெளியான படம் கத்தி. இத்திரைப்படம் வசூல் மட்டுமின்றி மேலும் பல சாதனைகள் படைத்து வருகிறது.

இந்த வருடத்தில் ரூ 100 கோடி வசூல் மற்றும் அனிருத்தின் இசை, இந்த வருடத்தின் ஐ-டியூன் சிறந்த இசை ஆல்பமாக தேர்வாகியுள்ளது.

தற்போது இப்படம் இன்றுடன் 50-வது நாளை எட்டியுள்ளது. இந்த வருடம் வந்த படங்களில் ‘வேலையில்லா பட்டதாரிக்கு’ பிறகு அதிக திரையரங்குகளில் 50-வது நாளை தொட்ட படம் ‘கத்தி’ தான் என செய்திகள் வெளியாகியுள்ளது.

#TamilSchoolmychoice