Home நாடு மனசாட்சி இருந்தால் பழனிவேல் பதவி விலக வேண்டும் – டி.மோகன் அறைகூவல் (காணொளி வடிவில்)

மனசாட்சி இருந்தால் பழனிவேல் பதவி விலக வேண்டும் – டி.மோகன் அறைகூவல் (காணொளி வடிவில்)

555
0
SHARE
Ad

கோலாலம்பூர், டிசம்பர் 10 –  தான் நாடு திரும்பியவுடன் மஇகா தேர்தல் கமிட்டியை சந்தித்து தேர்தல் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதாக, நேற்று ‘தி மலேசியன் டைம்ஸ்’ இணைய செய்தித் தளத்திற்கு மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தகவல் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று மஇகா தலைமையகத்தில் முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ டி.மோகன் தலைமையில் அது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

அச்சந்திப்பின் போது பதிவுசெய்யப்பட்ட காணொளி:

#TamilSchoolmychoice